You are here
Home > செய்திகள் > ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்

ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்

Doctor of Literature2

டாக்டர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தமிழ்ப் பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல். கட்ந்த மார்ச் மாதம் பாரத் பல்கலை கழகம் தெய்வீகத்தில் முதுமுனைவர் ( Doctor of Divinity ) என்று பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.

அதனை தொடர்ந்து தற்பொது  அவர்களின் தமிழ் புலமையை பாராட்டும் விதமாக அமெரிக்கா நாட்டில் இயங்கி வரும் உலகத் தமிழ் பல்கலை கழகம் (THE INTERNATIONAL TAMIL UNIVERSITY, USA)  இலக்கியத்தில் முனைவர்  ( Doctor of Literature) என்கின்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்நிகழ்ச்சி தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது .

 

Top