Home » காட்சியகம் » சி கே சுப்பிரமணிய முதலியார் விருது

சி கே சுப்பிரமணிய முதலியார் விருது

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு செல்வமலி குன்றை மாநகர் சேக்கிழார் பெருமான் திருக்கோவிலில் பெரியபுராண உரையாசிரியர்   சி.கே.சுப்பிரமணிய முதலியார் விருதினை அடியார்கள் வழங்கி மகிழ்கிறார்கள்.
c k subramaniya award