சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை

சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை ☀️ நாள் :05-01-2026, திங்கட்கிழமை  இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ', குன்றத்தூர் . ⏰ நேரம் . காலை 9.30 மணி முதல் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு . பெ . சத்தியவேல் முருகனார் , தலைப்பு : திருநாவுக்கரசு நாயனார் புராணம் - தொடர்ச்சி, (காணொளிக் காட்சி வாயிலாக) நிகழ்ச்சி உபயம்: சிவத்திரு என் . எஸ் .

தமிழ் நாட்காட்டி 2026

  தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி (09/12/2025)

                                     சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://youtu.be/Zak-4_MSXmU?si=GqDoYoianjZmGaOZ

சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (11/11/2025)

                                    சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://www.youtube.com/live/fTfBU_7yhvI?feature=shared  

திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா

திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். அனைவரும் வந்து கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்து இறையருள் பெற வேண்டுகிறோம். நிகழ்ச்சி நிரல் : இறைவணக்கம் : சிவத்திரு. B. சோமு B.E., அவர்கள், உதவி செயலாளர் தலைமை             : சிவத்திரு. K. வைத்திலிங்கம் B.A.B.L, அவர்கள், தலைவர் முன்னிலை         

திருமுருக கிருபானந்த வாரியார் திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா

                                       கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். அனைவரும் வந்து கலந்து                                         கொண்டு விழாவினைச் சிறப்பித்து இறையருள் பெற

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 22-10-2025 தொடங்கி 27-10-2025 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த

Top