தமிழ் அர்ச்சகர் படிப்பு மாணவர் சேர்க்கை – Tamizh Archakar Training

SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை 11 ஆம் குழாம் (2022-23) விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில்

தமிழ் நாட்காட்டி 2022

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

31 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 31ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன.  இவ்வாண்டு திருமந்திர முற்றோதலாக ஐந்தாம் சுற்றில் முதல் (1) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாள் & நேரம்: 01-01-2022 ; காரி (சனி)க்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி

13 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

13 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா வணக்கம். ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நடாத்தும் 13ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். இணையவழி இணைய வழி காட்டும் முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெறு பணிவோடு அழைகின்றோம்!! https://www.youtube.com/c/dheivaMurasu/ நன்றி வணக்கம்

கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்

2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் "நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?" என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும்

Top