தினமும் ஒரு திருமுறைப் பாடல் செய்திகள் - முதல் திருமுறை பதிகம் எண் : 96 பதிகம் : திருஅன்னியூர் பாடல் எண் : 4 பத்த ராயினீர் அத்த ரன்னியூர்ச் சித்தர் தாள் தொழ முத்த ராவரே.