திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா
திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும்
குருபூஜை விழா
கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். அனைவரும் வந்து கலந்து
கொண்டு விழாவினைச் சிறப்பித்து இறையருள் பெற வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல் :
இறைவணக்கம் : சிவத்திரு. B. சோமு B.E., அவர்கள், உதவி செயலாளர்
தலைமை : சிவத்திரு. K. வைத்திலிங்கம் B.A.B.L, அவர்கள், தலைவர்
முன்னிலை : திரு. முனைவர். சண்முக. செல்வகணபதி அவர்கள்,
மேனாள் முதல்வர், அரசர் கல்லூரி, திருவையாறு.
வரவேற்புரை : சிவத்திரு. R. கலியமூர்த்தி அவர்கள், செயலாளர்
திருவுருவச்சிலையைத் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றுபவர் :
தமிழ் ஆகம அறிஞர், முதுமுனைவர்,
மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், சென்னை.
தலைப்பு : “வாராது வந்த வாரியார் அவதாரம்”
நன்றியுரை : முனைவர். வீ. ஜெயபால் Ph.D., அவர்கள், துணைத்தலைவர்
Related Posts
- 21ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
விழா அழைப்பிதழ்







