You are here
Home > Event > சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை

January 5 @ 9:30 am1:00 pm

சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை ☀️ நாள் :05-01-2026, திங்கட்கிழமை 

இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ‘, குன்றத்தூர் .

⏰ நேரம் . காலை 9.30 மணி முதல்

சிறப்புச் சொற்பொழிவு
செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு . பெ . சத்தியவேல் முருகனார் ,

தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர்ச்சி, (காணொளிக் காட்சி வாயிலாக)

நிகழ்ச்சி உபயம்:
சிவத்திரு என் . எஸ் . உதயகுமார் , சேத்துப்பட்டு .

அமைப்பு :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக;
சிவ . தணிகைமணி ,
9884234188.

அனைவரும் வருக !
அருள் நலம் பெறுக !


Details

Date:
January 5
Time:
9:30 am – 1:00 pm

Venue

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ‘, குன்றத்தூர்

Chennai,

India


Top