திரு.அ.உமாமகேஸ்வரன், பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். பேரன்புடையீர்! வணக்கம். திருவாவடுதுறை ஆதீனம் மேலகரம் சுப்பிரமணியதேசிகரைச் சந்தித்து அளவளாவி விட்டு மாயூரம் திரும்பிய முன்சீஃப் வேதநாயகம் பிள்ளை,"ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரவில்லை ,ஆர் வந்து சொலினும் கேளேன் அதனை இங்கு அனுப்புவாயே" என்று சீட்டுக்கவி எழுதினார். இன்று அடியேனுடைய நிலையும் அதுவே! நான்காம் அனைத்துலக முருக பக்தி மாநாடு நடந்து முடிந்து இலங்கையிலிருந்து திரும்பிசென்னை வந்து சேர்ந்தேன்; என் உள்ளத்தைத் தேடுகின் றேன். அது அங்கே யே உங்கள்
“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”
தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா
திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்
சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்
சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள் செல்லும் அளவு செலுத்துமின் சிந்தனையை -மு.பெ.சத்தியானந்தம் » உலகம் எதனால் வாழ்கிறது? உலகம் பண்பினால் வாழ்கிறது. அதாவது ஒப்புரவு குடிமை பேணல் மன்னுயிரைத் தன்னுயிர் போல் காத்தல் போன்ற பண்புகளால் வாழ்கிறது. » உலகத்திற்கு வேறு பெயர் உண்டு தெரியுமா? உலகத்திற்கு ஞாலம் என்ற பெயர் உண்டு. ஞாலுதல்-தொங்குதல் என்ற பொருள் உண்டு. வான்வெளியில் பூமி தொங்கிக் கொண்டிருக்கின்றது. » ‘உண்டால் அம்ம உலகம்....’ சங்ககாலப் புலவர் ஒருவர் இப்பாடலைப் பாடியுள்ளார். அதில் புகழ்
தமிழ் அர்ச்சகர் படிப்பு மாணவர் சேர்க்கை – Tamizh Archakar Training
SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு 11 ஆம் குழாம் (2022-23) இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவுற்றது. வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா? தமிழக அரசு இந்து அறநிலையத்துறை உயர் நிலை ஆலோசனைக்குழு (Advisory
தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா
பயண நிகழ்ச்சி விவரம். 22/3/18 காலை 9 மணி பயணத்தொடக்க விழா சென்னை காமராசர் அரங்கம் 23/3/18 திருத்தணி வெள்ளிக் கிழமை காலை 9 மணி பாக்யலட்சுமி திருமண அரங்கம் 23/3/18 வள்ளிமலை மாலை 5 மணி அறுபடைவீடு கோயில் 24/3/18 காஞ்சிபுரம் காரிக் கிழமை காலை திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபம், பெரிய காஞ்சிபுரம் 24/3/18 குன்றத்தூர் மாலை 5 மணி தெய்வச் சேக்கிழார் மணி மண்டபம் தொடர்புக்கு: 9380919082 தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்கவிழா அழைப்பிதழ்
சிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ?
பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10) சிவராத்திரி வழிபாடு ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்: சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறை சிறப்பேற்றும் சிவராத்திரி செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ? சுத்த சிவபூசை வழிபாட்டு முறைகள் சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ரூ. 50/- (பக்கங்கள்: 104) தொடர்புக்கு: 9445103775 9380919082
சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி
தமிழ்த்தாய் வேள்வி - விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53. நாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00
கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு
௨ முருகா கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு வரும் 31.01.2018 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா என்று ஒரு சர்ச்சை தற்போது மலேசியத் திருநாட்டில் வழிபாட்டு அன்பர்களுக்கிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிகிறேன். இது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்று அறிய அந்நாட்டின் பல பெரியவர்கள் என்னை அணுகி வருகின்றனர். கிரகணம் என்பதை ஆகமம் உபராகம் என்று கூறுகிறது. சூர்யோபராகம், சந்த்ரோபகாரம்