1.சிவ நிர்மால்யத்தை உண்ணலாகது என நம் வாழ்வியல் சடங்கு நூலில் சிவதீக்கைப் பகுதியின் இறுதியில் கண்டேன்.இறைவனது ஆடை, அபிடேகநீர் நிவேதித்த உணவு,சந்தனம்,பூக்கள்,திருநீறு இவை யாவும் நிர்மால்யம் ஆகுமா? அய்யா சிவ நிரமால்யம் என்பது எவற்றைக் குறிக்கிறது??ஏன் உண்ணக் கூடாது? 2.பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெரும் பொழுது எந்த தமிழ் பாடலை மந்திரமாக பாட வேண்டும்? 3.சிவதீக்கைப் பெற்றவர் அனைவரும் 16 இடங்களில் திருநீறு குழைத்து பூசுகிறோம்.16 இடங்கள் ஏன்?? ஏன் அந்த 16 இடங்களும் சிறப்பு பெறுகிறது?16க்கு
சிவபத்தி ருக்கு அய்யம் போக உரைத்தோன்(கந்தர் அந்தாதி)
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சமகாலத்தில் வாழ்ந்த
அறம்,பொருள்,இன்பம்,வீடு தான் நமது வேதம்
திருமால் கோயில்களுக்கு உரிய ஆகமங்களில்
ஆன்மிக கேள்வி பதில்
புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஏறத்தாழ 11 வருடங்கள் 4 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இதுவரை யாரும் செய்திடாத அரும்பெரும் சாதனை என்று தமிழ் கூறும் நல்லுலகத்தார் போற்றுவர் என்பது மறுக்கொணா உண்மை. அந்த அற்புத ஞானவேள்வியிலே தற்போது ஒரு முக்கிய பகுதியை வந்தடைந்துள்ளோம். 11 வருடங்கள் கழித்து 200வது பாடலை எட்டியுள்ளோம். இது ஒரு சிறந்த நிகழ்வு ஆகையால் இச்சிறப்பிற்கு சிறப்பு சேர்க்க
தமிழ் நாட்காட்டி 2021
தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –
10 ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா
சேந்தன் அன்பர்களே!! வணக்கம். இறைவன் திருவருளாலும் குருவருளாலும் இந்த ஆண்டு (2021) வள்ளிமலை படிவிழா மற்றும் மலைவல விழா ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!! (மேலதிக விவரங்களுக்கு அழைப்பிதழை காணவும்) இங்ஙனம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்.