30-05-2016 விடுதலை இதழில் செந்தமிழ் ஆகம அந்தணர் விழா நிகழ்வினை செம்மையாக பதிவு செய்துள்ளார்கள்.
செய்திகள்
6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு
உ சிவ சிவ டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு
சிவபுராணம் – டாக்டர் மு.பெ.ச குரலில்
ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்
டாக்டர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தமிழ்ப் பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல். கட்ந்த மார்ச் மாதம் பாரத் பல்கலை கழகம் தெய்வீகத்தில் முதுமுனைவர் ( Doctor of Divinity ) என்று பட்டம் வழங்கி சிறப்பு செய்தது. அதனை தொடர்ந்து தற்பொது அவர்களின் தமிழ் புலமையை பாராட்டும் விதமாக அமெரிக்கா நாட்டில் இயங்கி வரும் உலகத் தமிழ் பல்கலை கழகம் (THE INTERNATIONAL TAMIL UNIVERSITY, USA) இலக்கியத்தில் முனைவர் (
Citing Agamas, priest conducts weddings in Tamil
தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்
திரு B. சீனிவாஸ் – புதுயுகம் தொலைக்காட்சி சிறப்பு பேட்டி
தமிழில் கணணித் துறை முன்னோடி – SBS வானொலி ஆஸ்திரேலியா
தமிழில் கணினித் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்தி வந்த திரு B. சீனிநிவாஸ் (50), மற்றும் அவரது துணைவியார் சங்கரகாந்தி (43) இருவரும் அண்மையில் அவர்களது சென்னை, ஈக்காடு தாங்கல், மாஞ்சோலை வீதியில் உள்ள வீட்டருகில் செம்பரம்பாக்கம் நீரணை திறந்து விடப்பட்டபோது வெள்ளத்தில் மூழ்கி மரணமானார்கள் என்ற துக்ககரமான செய்தியை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் தனது PPP Infotech நிறுவனம் குறித்தும், தமிழில் அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் கடந்த வருடம்
தினமும் ஒரு திருமுறைப் பாடல்
தென்னாப்பிரிக்கத் தமிழ் அருட்சுனைஞர்
உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளைத் தலைவர் திரு மிக்கிச்செட்டி அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டயப் படிப்பை பாரத் பல்கலைக் கழகத்தின் உலகத் தமிழாயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் உதவியுடன் நடத்த முடிவு செய்து இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.


