You are here
Home > செய்திகள் > தினமும் ஒரு திருமுறைப் பாடல்

தினமும் ஒரு திருமுறைப் பாடல்

முதல் திருமுறை

பதிகம் எண் : 95 பதிகம் : திருவிடைமருதூர் பாடல் எண் : 3

எண்ணு மடியார்கள் அண்ணன் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணுந் தமதாமே.

Top