முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழிசைஞானம் கருவினிலேயே திருவாய்த்த நம் ஆசிரியர்பிரான் முதுமுனைவர் செந்தமிழ்வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பதினொரு வயதினிலேயே வெண்பா பாடும் ஆற்றல் கைவரப் பெற்றவர். 11 வயதில் 12000 தமிழ்ச்செய்யுட்களை மனனம்
தமிழிசை
மதிப்புரை: திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்
திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும். பேரருட் திறனால் நமக்குக் காட்டிய தமிழிசைக் காட்சியே முதன் முறையாக இந்நூலாக மலர்ந்துள்ளது. இதில்
தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம்
உ முருகா தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம் - செந்தமிழ்வேள்விச்சதுரர் தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் உருவாக்கியது தமிழிசைச் சங்கம். இச்சங்கம் உருவாகிய நாள் 19-04-1943. இதற்கென உருவாக்கப்பட்ட மன்றம் தான் சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உருவாகிய புகழ் பெற்ற அண்ணாமலை மன்றம். இம்மன்றம் திறந்து வைக்கப்பட்ட நாள்:21-10-1952. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னால் இம்மன்றம் பல்லாண்டுகளாக தமிழிசைக்காக அமைதியாக நீதி கேட்டுக் கொண்டு நிற்கிறது! இத்தமிழிசைச் சங்கத்தின்