முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 14ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!!
நிகழ்வுகள்
தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள் வெளியீட்டு விழா
“தந்தையும் தனயனும் எழுதிய இருவேறு நூல்கள்” வெளியீட்டு விழா அன்பின் மிக்க அடியார் பெருமக்களுக்கு! வணக்கம். வரலாறு பல தந்தை மகன் இணையை பல்வேறு தளங்களில் களங்களில் கண்டுள்ளது, அவ்வகையில் இங்கு ஒரு இணை “இருவேறு நூல்கள்” எழுதி உள்ளார்கள். அவற்றை ஒரே நிகழ்வில் வெளியிடப்படுவதில் எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது. நூல்கள்: நூல் 1- “தில்லைக் கோயில் வரலாறும் வழக்குகளும்” நூலாசிரியர்: செந்தமிழ் வேள்விச் சதுரர். முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் நூல் 2- “அருணகிரிநாதரின் வேல் வகுப்பு -
முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா
இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா
அன்பர்களே! மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 16, 2019 தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது. வரலாற்று
28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
Click Here To Download PDF 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2019 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 7–ஆம் தந்திர முற்றோதல்திருமுறை விண்ணப்பம்,தமிழ்நாட்காட்டி மற்றும் சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு,திருமந்திர வினா விடை அரங்கம்திருமுறை இசைஅரங்கம்விருதரங்கம் முற்றோதல் வழி நடத்தல் திருமந்திரத் தமிழ்மாமணி செந்தமிழ் வேள்விச்சதுரர்
தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா
தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா
பயண நிகழ்ச்சி விவரம். 22/3/18 காலை 9 மணி பயணத்தொடக்க விழா சென்னை காமராசர் அரங்கம் 23/3/18 திருத்தணி வெள்ளிக் கிழமை காலை 9 மணி பாக்யலட்சுமி திருமண அரங்கம் 23/3/18 வள்ளிமலை மாலை 5 மணி அறுபடைவீடு கோயில் 24/3/18 காஞ்சிபுரம் காரிக் கிழமை காலை திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபம், பெரிய காஞ்சிபுரம் 24/3/18 குன்றத்தூர் மாலை 5 மணி தெய்வச் சேக்கிழார் மணி மண்டபம் தொடர்புக்கு: 9380919082 தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்கவிழா அழைப்பிதழ்
சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி
தமிழ்த்தாய் வேள்வி - விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53. நாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00
27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா விழா அழைப்பிதழ் இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6--ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் பொருட்டமிழ் வேதப்பீடும் பெருமையும்