You are here
Home > செய்திகள் > 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

 

Click Here To Download PDF

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088

நாள்: 01-01-2019 செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை

7–ஆம் தந்திர முற்றோதல்
திருமுறை விண்ணப்பம்,
தமிழ்நாட்காட்டி மற்றும் சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு,
திருமந்திர வினா விடை அரங்கம்
திருமுறை இசைஅரங்கம்
விருதரங்கம்

முற்றோதல் வழி நடத்தல் திருமந்திரத் தமிழ்மாமணி செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

இங்கனம் 
சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம் 
தெய்வத்தமிழ் அறக்கட்டளை 
திருமுறை பாதுகாப்பு சங்கம் 
செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

https://www.youtube.com/watch?v=LbGfVb_fiGY&feature=youtu.be

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா



Top