செந்தமிழில் மந்திரங்களா? வண்டமிழில் சடங்குகளா? என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. தொடக்க விழா அழைப்பிதழ்
நிகழ்வுகள்
அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-2
அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-1
திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு
11.06.2017 திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு: காலம்: காலை 8.00 மணி முதல் இரவு 7.00 வரை இடம்: கோகலே சாஸ்த்திரி இன்ஸ்டியூட் சண்முகசுந்தரம் ஹால், கற்பகாம்பாள் நகர், மயிலையம்பதி, சென்னை -4 அருளுரை செந்தமிழ் வேள்விச் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், சந்தம் தரும் செந்தமிழ் என்ற தலைப்பில் மாலை அரங்கில் காலம்: 3.00 மணி.