பெறுநர் புலவர் மா.இராமலிங்கம், சென்னை. பேரன்புடைய நண்பர்க்கு, வணக்கம். இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அளவளாவியமைக்கு மகிழ்ச்சி. உடன் ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு காணொளிக் காட்சி அனுப்பி கருத்து கேட்டிருந்தீர்கள். காணொளியில் பேசியவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட பாஸ்கரராயர் பற்றி அறிவேன். சாக்த ஆகமக் கருத்துரை மற்றும் பேருரையாளர்; புதுக்கோட்டை ஊர்; சற்றேறக் குறைய 14-ஆம் நூற்றாண்டினர். புதுக்கோட்டை சித்தர்கள் கோயிலில் இவருக்கு ஒரு சந்நிதி உண்டு. புவனை கலை
கட்டுரைகள்
DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY
DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY (SAIVAM) SEMINAR ON 6-3-2009 CONDUCTED BY DRAVIDIAN UNIVERSITY, KUPPAM, A.P. SPEECH BY SENTHAMIZH VELVI CHADHURAR M.P.SATHIYAVEL MURUGANAR Dear president, eminent speakers and elite audience! I am indeed, privileged in the entirety of the term to be in the midst of this
முருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா
தவத்திரு பாலயோகி சுவாமிகள் முதல்வர், திருமுருகன் திருவாக்கு திருப்பீடம் மலேசியா புரவலர் - மாநாட்டுக் குழுவின் அருட்தலைவர் தகைசால் தவப்பெரியீர்! பாதம் பணிகின்றேன். மேற்படி மாநாட்டில் தங்கள் அருளால் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். மாநாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒன்றிற்கும் பற்றா அடியேனைக் கண்டபோதெல்லாம் தங்களது அருகமர்த்தி அன்பு செய்தீர்கள். அந்தத் தண்ணளியை என்றும் மறவேன்! கண்ணப்பரைக் குடுமிநாதர் மாறிலா வலத்தமர்வாய் என்று அழைத்து அமர்த்திக் கொண்டது போலிருந்து! 'அடியார்கள் முன்னியது முடித்தலின் முருகொத்தீயே' என்ற பறநானூறு வாக்கு இங்கே நினைவிற்கு
முருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா
திரு.அ.உமாமகேஸ்வரன், பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். பேரன்புடையீர்! வணக்கம். திருவாவடுதுறை ஆதீனம் மேலகரம் சுப்பிரமணியதேசிகரைச் சந்தித்து அளவளாவி விட்டு மாயூரம் திரும்பிய முன்சீஃப் வேதநாயகம் பிள்ளை,"ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரவில்லை ,ஆர் வந்து சொலினும் கேளேன் அதனை இங்கு அனுப்புவாயே" என்று சீட்டுக்கவி எழுதினார். இன்று அடியேனுடைய நிலையும் அதுவே! நான்காம் அனைத்துலக முருக பக்தி மாநாடு நடந்து முடிந்து இலங்கையிலிருந்து திரும்பிசென்னை வந்து சேர்ந்தேன்; என் உள்ளத்தைத் தேடுகின் றேன். அது அங்கே யே உங்கள்
“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”
சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்
சொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள் செல்லும் அளவு செலுத்துமின் சிந்தனையை -மு.பெ.சத்தியானந்தம் » உலகம் எதனால் வாழ்கிறது? உலகம் பண்பினால் வாழ்கிறது. அதாவது ஒப்புரவு குடிமை பேணல் மன்னுயிரைத் தன்னுயிர் போல் காத்தல் போன்ற பண்புகளால் வாழ்கிறது. » உலகத்திற்கு வேறு பெயர் உண்டு தெரியுமா? உலகத்திற்கு ஞாலம் என்ற பெயர் உண்டு. ஞாலுதல்-தொங்குதல் என்ற பொருள் உண்டு. வான்வெளியில் பூமி தொங்கிக் கொண்டிருக்கின்றது. » ‘உண்டால் அம்ம உலகம்....’ சங்ககாலப் புலவர் ஒருவர் இப்பாடலைப் பாடியுள்ளார். அதில் புகழ்
கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு
௨ முருகா கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா ? ஆகமக் கருத்தறிவிப்பு வரும் 31.01.2018 அன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா என்று ஒரு சர்ச்சை தற்போது மலேசியத் திருநாட்டில் வழிபாட்டு அன்பர்களுக்கிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது என்று அறிகிறேன். இது பற்றி ஆகமம் என்ன சொல்கிறது என்று அறிய அந்நாட்டின் பல பெரியவர்கள் என்னை அணுகி வருகின்றனர். கிரகணம் என்பதை ஆகமம் உபராகம் என்று கூறுகிறது. சூர்யோபராகம், சந்த்ரோபகாரம்
பொங்கலும் புதுக்கதையும்
உ முருகா பொங்கலும் புதுக்கதையும் - முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் முதலில் பொங்கல் வாழ்த்துக்கள்! ஆமாம்! பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும்? ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம்? விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள்! தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள்! இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை! காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த பழக்கம் மிகத் தொன்மையானது! இதை சங்க இலக்கியப் பழந்தமிழனே நமக்குப் பழக்கிவிட்டான்! ஐங்குறுநூறு
ஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை
ஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறள்கள் முறையே முயற்சியின் பயனையும், பெருமையையும் கூறுகிறது. அவ்வாறு முயற்சியின் பெருமையைக்கூறும்போது அக்குறள்கள் விதியின்
அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது!
‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். அந்த மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத்