
- This event has passed.
சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (17/09/2025)
September 19, 2025 @ 9:00 am – 1:00 pm

பேரன்புடையீர், வணக்கம்🙏
நாளது 17-09-2025,
புதன்கிழமை, காலை 9.00 மணி ⏰ முதல் பிற்பகல் 1.00 மணி🔔 வரை குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் ” மாதந்தோறும் ஞான வேள்வி ” நிகழ்ச்சி (மாத குரு பூசை) நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்
*போற்றி வழிபாடு
*திருமுறை இன்னிசை :
சிவத்திரு கந்தசாமி ஓதுவார் , (குழுவினருடன்)
*சிறப்புச் சொற்பொழிவு (1)
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முது முனைவர்,
மு . பெ . சத்திய வேல் முருகனார் ,
தலைப்பு
திருநாவுக்கரசு நாயனார் ,
(தொடர் நிகழ்ச்சி)
(காணொளிக் காட்சி)
**
நிகழ்ச்சி உபயம்
சிவத்திரு அருள் ராமன் , முகப்பேர்.
(மற்றும்)
சிவத்திரு பால குமரவேல் , குன்றத்தூர்.
மேலும் தொடர்புக்கு,
சிவ. தணிகைமணி .
9884234188.
அனைவரையும் வருக வருக வென்று அன்புடன் அழைக்கிறோம் 🙏