
சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 01-11-2026
November 1 @ 9:00 am – 3:00 pm

# மாதந்தோறும் ஞான வேள்வி
**தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி! போற்றி!!**
**செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி!!!**
இடம்
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர்.
நாள்
01-11-2026, ஞாயிற்றுக்கிழமை.
நேரம்
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை.
நிகழ்ச்சி நிரல்
– பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்
– போற்றி வழிபாடு
– திருமுறை இன்னிசை
– சிறப்புச் சொற்பொழிவு (1)
– அன்னம் பாலிப்பு
– சிறப்புச் சொற்பொழிவு (2)
திருமுறை இன்னிசை
சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன்.
சிறப்புச் சொற்பொழிவு (1)
சொற்பொழிவாளர்:செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு. பெ. சத்தியவேல் முருகனார்.
தலைப்பு: திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் நிகழ்ச்சி.
நேரிடை நிகழ்ச்சி.
சிறப்புச் சொற்பொழிவு (2)
சொற்பொழிவாளர்:திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தம் நேர்முகப் பயிற்சி மையப் பேராசிரியர் சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம்.
தலைப்பு: தண்டியடிகள் நாயனார்.
விழா நிறைவு
பிற்பகல் 3.00 மணிக்கு தேனீர் வழங்குதல், வாழ்த்து மற்றும் விழா நிறைவு.
நிகழ்ச்சி உபயம்
சிவத்திரு R. C. பாஸ்கர், அடையாறு.
அமைப்பு
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக, சிவ. தணிகைமணி.
தொடர்புக்கு: 9884234188.
அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கிறோம்!