You are here
Home > Event > 18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

Loading Events

« All Events

18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

November 10 @ 9:30 am – November 15 @ 5:00 pm

18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

முருக நேய அன்பர்களே!!

ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 10-11-2026 முதல் 15-11-2026 வரை நாள்தோறும் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் உரையும், அவர்கள் நெறிப்படுத்தும் நாடறிந்த அறிஞர் பெருமக்களின் உரைகளும் நடைபெற உள்ளன.

அனைவரும் கலந்துகொண்டு கந்தவேள் கருணை நலத்தைப் பெற்றிட வாரீர்!!!

நிகழ்ச்சி நடைபெறும் இடம்

சிவப்பிரகாசர் அரங்கம்,
6, ஆபீசர்ஸ் காலனி முதல் தெரு,
ஆதம்பாக்கம், சென்னை – 600088.
(ஆதம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்)

நிகழ்ச்சி நடைபெறும் நாட்கள்

10-11-2026 முதல் 15-11-2026 வரை.

நேரம்

நாள்தோறும் காலை 9.30 மணி அளவில்.

நேரலை ஒளிபரப்பு

இந்நிகழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள அன்பர்கள் கண்டுகளிக்கும் வகையில் தெய்வமுரசு YouTube சேனலில் நேரலையாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தெய்வமுரசு YouTube சேனலை Subscribe செய்து கொள்ளவும்.

ஏற்பாடு

ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்.

அனைவரும் வருக! முருகன் அருள் பெறுக!!


Details

Start:
November 10 @ 9:30 am
End:
November 15 @ 5:00 pm

Venue

சிவப்பிரகாசர் அரங்கம் ,6, ஆபீசர்ஸ் காலனி முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை – 600088


Top