You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (27/06/2025)

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (27/06/2025)

June 27, 2025 @ 9:00 am1:00 pm

🦚🌸🌻🌹🌸🌻🌹🌸🌻
🦚தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !

மாதந்தோறும் ஞான வேள்வி .

பூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு .!
🌹🌹🌻🌸🦚🌿🧚‍♂️🐘.
நாள் : 27-06-2025
வெள்ளிக்கிழமை .
இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் , குன்றத்தூர் .
🌻🌹🪷🦚🌸🌿🧚‍♂️🐘🙏🌿🦚🌸
நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை.
🌿🍁☘️🍀🌳🌴🌲🎄☘️🎍🪴🍃
நிகழ்ச்சி நிரல் :
பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், திருமுறை வழிபாடு, தீப ஒளி வழிபாடு, போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை, சிறப்புச் சொற்பொழிவு, அன்னம் பாலிப்பு.

திருமுறை இன்னிசை :
சிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன்.

சிறப்புச் சொற்பொழிவு :
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முதுமுனைவர்,
சிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் .

தலைப்பு :
திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர்ச்சி.
(காணொளிக் காட்சி வாயிலாக)

நிகழ்ச்சி உபயம் :

தொண்டமான் சக்கரவர்த்தி சோமவார வழிபாட்டுக் குழு , திருமுல்லை வாயில் .

அமைப்பு :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு , சென்னை – 34

தொடர்புக்கு :.

சிவ . தணிகைமணி
அமைப்பாளர்:
9884234 188
🪷🌹🌹🌻🌸🦚🙏🙏🦚🌸🪷🌹
அனைவரையும் வருக !. வருக ! என்று வரவேற்கிறோம் .!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Details

Date:
June 27, 2025
Time:
9:00 am – 1:00 pm


Top