BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20250627T090000
DTEND;TZID=UTC+0:20250627T130000
DTSTAMP:20260424T222750
CREATED:20250624T050344Z
LAST-MODIFIED:20250627T064539Z
UID:6725-1751014800-1751029200@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் குரு பூசை - ஞான வேள்வி (27/06/2025)
DESCRIPTION:\n\n\n🦚🌸🌻🌹🌸🌻🌹🌸🌻\n🦚தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி ! \nமாதந்தோறும் ஞான வேள்வி . \nபூசம் நட்சத்திரத்தில் மாத குருபூசை வழிபாடு .!\n🌹🌹🌻🌸🦚🌿🧚‍♂️🐘.\nநாள் : 27-06-2025\nவெள்ளிக்கிழமை .\nஇடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் \, குன்றத்தூர் .\n🌻🌹🪷🦚🌸🌿🧚‍♂️🐘🙏🌿🦚🌸\nநேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை.\n🌿🍁☘️🍀🌳🌴🌲🎄☘️🎍🪴🍃\nநிகழ்ச்சி நிரல் :\nபெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்\, திருமுறை வழிபாடு\, தீப ஒளி வழிபாடு\, போற்றி வழிபாடு\, திருமுறை இன்னிசை\, சிறப்புச் சொற்பொழிவு\, அன்னம் பாலிப்பு. \nதிருமுறை இன்னிசை :\nசிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன். \nசிறப்புச் சொற்பொழிவு :\nசெந்தமிழ் வேள்விச் சதுரர்\, ஆகம அறிஞர்\, முதுமுனைவர்\,\nசிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் . \nதலைப்பு :\nதிருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர்ச்சி.\n(காணொளிக் காட்சி வாயிலாக) \nநிகழ்ச்சி உபயம் : \nதொண்டமான் சக்கரவர்த்தி சோமவார வழிபாட்டுக் குழு \, திருமுல்லை வாயில் . \nஅமைப்பு :\nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு \, சென்னை – 34 \nதொடர்புக்கு :. \nசிவ . தணிகைமணி\nஅமைப்பாளர்:\n9884234 188\n🪷🌹🌹🌻🌸🦚🙏🙏🦚🌸🪷🌹\nஅனைவரையும் வருக !. வருக ! என்று வரவேற்கிறோம் .!!\n🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 \n \n\n\n\n				\n			\n\n\n\n				\n			\n\n\n\n				\n			\n\n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/sekkizhar-guru-poojai-gnana-velvi/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-12-at-10.20.28-AM.jpeg
END:VEVENT
END:VCALENDAR