You are here
Home > தமிழிசைப் பயிற்சி

திருமுறை பண்ணிசைப் பயிற்சி : வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருப்புகழ் இசைப் பயிற்சி : வாரந்தோறும் புதன்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருவருட்பா இசைப் பயிற்சி : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்

  • இவ்வகுப்புகள் ஆவணி மாதம் முதல் நாள் தொடங்கி (ஆகஸ்ட் 17, 2020) முறையாக வாரந்தோறும் நடைபெறும்.
  • வகுப்புகள் இணையவழி வகுப்பாக Zoom மூலம் நடைபெறும். வகுப்பில் இணைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயோ அல்லது இணைப்பையோ பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம்.
  • ஒவ்வொரு வகுப்பிற்குமான மாத கட்டணம் ரூ.400/- மட்டும்.
    விருப்பமுடையோர் மூன்று வகுப்புகளிலும் அல்லது வேண்டிய வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம்.
  • ஒவ்வொன்றிற்கும் மாத கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும்.

ஒரு வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.400/
இரண்டு வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.800/
மூன்று வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.1200/

Pay by NetBanking and send receipt by Whatsapp 9445103775
Bank Details:
Somasundarar Agama Tamil Cultural Research Mandram
Bank: State Bank of India (SBI)
Branch: West Saidapet, Chennai 600015
SB A/C No. 10125052589
IFSC CODE: SBIN0011720

தமிழிசைப் பயிற்சி விண்ணப்ப படிவம்

 

Top