அழைப்பிதழ் முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு
தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் நினைவு நாள்
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 4-ஆம் அமர்வு
திருமுறை முற்றோதல்
தெய்வத்திரு. க.பாலசுந்தரம் அவர்களின் நினைவு நாள் வழிபாடு, செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சொற்பொழிவு, திருமுறை தொடர் முற்றோதல் நடைபெறும். இடம்: 9/1 மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032.
வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (4)
உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4) சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்ற தென்கோடியில் ஆற்றினர் என்பது நிறுவப்பட்டது. அப்படி வேள்வி செய்த மன்னர்களில் முதன்மையானவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் என்பதும் அவன், ஆரிய வேதங்கள் இந்தியாவின் வடபகுதியை எட்டிக்
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 3-ஆம் அமர்வு
மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு பேரன்புடையீர்,. வணக்கம்!!! நாளது 10-05-2019 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 3.30 முதல் 7.30 வரை , குன்றத்தூர் தெய்வச்சேக்கிழார் திருக் கோயிலில் "மாதந்தோறும் ஞானவேள்வி" என்ற தலைப்பில், திருமுறை இசை, போற்றி வழிபாடு, செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும். அன்பர்கள், சிவநேயச் செல்வர்கள் அனைவரும் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
திரிபுரை சக்கரத்தின் ஆற்றல்
வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (3)
உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” – (2)வில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவினோம். இனி இந்த வேள்வி அந்தப் பாண்டியனால் எக்காலத்தில் நடத்தப்பட்டது என்பது சிந்தனைக்குரியது. நல்ல வேளையாக புறநானூற்றிலேயே இதற்குரிய தகவல் கிடைக்கிறது. புறநானூற்று 9 ஆம் பாடல் இத்தகவலை அளிக்கிறது. இப்பாடல் மேற்கண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
சேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 2-ஆம் அமர்வு
மு.பெ. சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு பேரன்புடையீர் வணக்கம். "சேக்கிழார் ஞானவேள்வி" நாள்: 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை. மாலை 3.30 முதல் 7.30 வரை. போற்றி வழிபாடு, திருமுறை இசை: சிவத்திரு கந்தசாமி ஓதுவார் சிறப்பு சொற்பொழிவு: செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர்; மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள். அனைவரும் வருக.! அருள் நலம் பெருக.!
வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (2)
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் வேள்வி (1) என்ற பகுதியில் கண்ட சிந்தனையை மேலும் தொடர்கிறோம். வேள்வி தமிழருக்கே உரியது என்பதையும் அது ஆரியருடையது அல்ல என்பதையும் ஆரியரின் இரிக் வேத மேற்கோள்கள் சிலவற்றைக் காட்டி நிறுவினோம். சரி, வேள்வி தமிழரது தான் என்றால் தமிழ் இலக்கியங்களில் வேள்வியைப் பற்றி என்ன கூறப்படுகிறது என்பதை இப்பொழுது காண்போம். முதலில் வேள்வியைப் பற்றிச் சிறப்புற வேறு வேள்விகட்கும் தமிழ் வேள்வி க்கும் உள்ள ஒப்பீடு காட்டி





