DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY

DRAVIDIAN RELIGIONS AND SOCIAL HARMONY (SAIVAM) SEMINAR ON 6-3-2009 CONDUCTED BY DRAVIDIAN UNIVERSITY, KUPPAM, A.P. SPEECH BY SENTHAMIZH VELVI CHADHURAR M.P.SATHIYAVEL MURUGANAR Dear president, eminent speakers and elite audience!                    I am indeed, privileged in the entirety of the term to be in the midst of this

மணிவாசகர் போற்றி 16

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஓம் வாதவூர் வந்துதி வள்ளலே போற்றி ஓம் ஏதமில் கல்வியின் ஏற்றமே போற்றி ஓம் வழுதியின் முதலமைச் சானாய் போற்றி ஓம் பழுதிலா பரிதேர் பணியினாய் போற்றி ஓம் அருந்தவன் குருந்தடி ஆண்டனன் போற்றி ஓம் திருந்துநல் தீக்கையைத் தந்தனன் போற்றி ஓம் பெருந்துறைக் கோயிலைப் புரிந்தனை போற்றி ஓம் அரும்பொருள் தீர்ந்ததில் ஆர்கவி போற்றி ஓம் வழுதி வறுத்திட உளைந்தனை போற்றி ஓம் பொழுதில் பரமன்வந் தாண்டனன் போற்றி ஓம் பிட்டுக்கு மண்சுமந் தருளினன் போற்றி ஓம்

புறநானூற்றுத் தொடர் சொற்பொழிவு தொடர்: 127

ஆற்றுபவர்: வீறுதமிழ் வித்தகர், செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் செம்மாந்த செந்தமிழ்ச் செம்மல்களே ! உலக நாகரிகங்களில் முதலும் முதன்மையானதும் ஆன ஒப்பற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம்! தமிழர் நாகரிகத்தின் பழம்பெரும் ஆவணம் புறநானூறு! புறநானூற்றுப் பாடல்களில் சில பாடல்கள் - இந்து மாக்கடல், பழநியில் முருகன் கோயில், திருப்பதியில் ஏழுமலையான் கோயில், இராமேஸ்வரத்தில் சிவன்கோயில், தொல்காப்பிய நூல், தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன் புலவர்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்த பழம்பெரும் நூல்! பழந்தமிழரின் பண்பாடு

யோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்

யோகம் என்ற சொல் ஓகம் என்ற தமிழ் சொல்லிலிருந்து திரிந்த வடசொல். யோகா நெறியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம் தான். சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடையே யோகம் இருந்துள்ளது. இன்று யோகத்திற்குக் கூறும் எட்டுறுப்புகளையும் தொல்காப்பியர் கூறி இருக்கிறார் தமிழ்ச் சொல் வடமொழி தீதகற்றல் இயமம் நன்றாற்றல் நியமம் இருக்கை ஆசனம் உயிர்வளிநிலை பிராணாயாமம் தொகைநிலை பிரத்தியாகாரம் பொறைநிலை தாரணை உள்குதல் தியானம் நொசிப்பு சமாதி நன்றி: "திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்" - முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் www.dheivamurasu.org     www.archakar.com     www.vedham.in https://www.youtube.com/dheivamurasu

Top