பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் குருபூஜை

"70 ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு:"       1949 ஆம் ஆண்டு ஆடி மாதம் பூரம் நட்சத்திர நன்னாளில் ஞான சமாதி அடைந்து, இன்றும் நம்மை வழிநடத்தி ஆளும் மகான் பாடகச்சேரி  ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 70 வது குருபூஜை வரும்  3.8.2019 சனிக்கிழமை அன்று, அவர் நிறுவிய நமது கிண்டி பாடலீஸ்வரர் சிவாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.   நிகழ்வு நிரல்:    காலை 6.30 : சிலைகள் அபிஷேகம்.   9.00 : பன்னிரு திருமுறை

அகத்தியர் தேவராத்திரட்டு முற்றோதல்

31.7.2019  அறிவன் (புதன்) கிழமை காலை தெய்வத்திருமதி. பா.வசந்தாதேவி அவர்களின் நினைவு நாள் வழிபாடு, செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் சொற்பொழிவு,  அகத்தியர் தேவராத்திரட்டு முற்றோதல்  இடம்: 9/1 மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல்,  சென்னை - 600032.

இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

அன்பர்களே!    மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 16, 2019 தேதி  வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்  சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.    வரலாற்று

Top