ஆசிரியர் மேசையிலிருந்து . . . “தெரிகிறது விண்ணில் தெய்வமுரசு” முந்துதமிழ் முருகன் அருளால் இப்போது தெய்வமுரசு இதழ் விண்ணில் ஏறிவிட்டது; மின்னத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 2013 வரை தெய்வமுரசு மண்ணில் நல்ல வண்ணம் தெய்வத்தமிழைப் பரப்பிய நற்பணியை இனி விண்ணிலிருந்து வியக்கும் வண்ணம் ஆற்ற உள்ளது. சரியாக 9 ஆண்டுகள் 108 இதழ்களால் தெய்வத்தமிழுக்குத் தெய்வமுரசு மண்ணில் அருச்சனை செய்தது. இனி நமது நோக்கமாகிய தமிழருச்சனை விண்ணிலிருந்து நடைபெறும். ஏப்ரல் 2013-லிருந்து ஆகஸ்டு
சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்
சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி – 13 - செந்தமிழ் வேள்விச் சதுரர் ஏப்ரல் 2013 இதழின் தொடர்ச்சி. . . இதுவரை 12 பகுதிகளில் முருகப்பெருமான் கேள்விகள் கேட்க சிவபெருமான் பதில் கூறி வருவதான சர்வ ஞான உத்தர ஆகமத்தின் ஒரு பகுதி வரை பார்த்து வந்தோம். சென்ற இதழில் பாவனை எத்தனை வகைப்படும், எந்த பாவனை பயன்படும் என்று விளக்கினார் சிவபெருமான். அதனை மேலும் விளக்கி துவித பாவனையை
சைவக் கேள்விச் சிற்றம்பலம்
சைவக் கேள்விச் சிற்றம்பலம் செந்தமிழ் வேள்விச்சதுரர் பகுதி – 12 ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . . அறிவாகரர்: அன்பரே! யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா! நாங்களும் இன்னும் எங்களைப் போல இன்னும் உலகில் பலரும் எவ்வளவு அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தங்களிடம் விவரங்களைக்
அறத்தமிழ் வேதம்
அறத்தமிழ் வேதம் – மூதுரை – இளம்பூரணன் – பகுதி – 12 செல்லச் சிறுவர்களே ! இது வரை மூதுரையில் 12 பாடல்களைப் பார்த்தோம். இப்போது 13-வது பாடலைப் பார்ப்போம். அது வருமாறு: கவையாகிக் கொம்பாகிக் காட்டடிகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். எத்தனையோ பேர், கோடிக் கணக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்து போகிறார்கள். இந்தியாவில் நல்ல வேளை, தமிழ்நாட்டையும், கேரளாவையும் இந்தப் பட்டியலில் சேர்க்க
தெய்வத்தமிழ்
Go to www.dheivathamizh.org
22ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
21ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
20ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
சென்னை சைதை தர்மராஜா கோயில் தெரு 24- 12-2010 அன்று காலை 7.00 மணியிலிருந்தே பரபரப்பு பூண்டது. சாரி சாரியாக மக்கள் சென்று கொண்டிருந்தனர். என்ன விசேஷம்? என்று ஒருவரைக் கேட்டோம். மேலும் படிக்க