ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்

டாக்டர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தமிழ்ப் பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல். கட்ந்த மார்ச் மாதம் பாரத் பல்கலை கழகம் தெய்வீகத்தில் முதுமுனைவர் ( Doctor of Divinity ) என்று பட்டம் வழங்கி சிறப்பு செய்தது. அதனை தொடர்ந்து தற்பொது  அவர்களின் தமிழ் புலமையை பாராட்டும் விதமாக அமெரிக்கா நாட்டில் இயங்கி வரும் உலகத் தமிழ் பல்கலை கழகம் (THE INTERNATIONAL TAMIL UNIVERSITY, USA)  இலக்கியத்தில் முனைவர்  (

தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்

மு.பெ.சத்தியவேல் முருகனார்க்கு டாக்டர் பட்டம்

செந்தமிழ்வேள்விச் சதுரர் தெய்வமுரசு ஆசிரியர் சிவத்திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார்க்குப் பாரத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. சத்தியவேல் முருகன்- ஆர் ? – தற்சிறப்புக் குறிப்பு

ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு

  தெய்வமுரசு ஆசிரியர் மேசையிலிருந்து... (செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்) ஆடை - ஆலயம் - அவசரத்தீர்ப்பு - ஓர் ஆய்வு தீர்ப்பும் விவாத விவரமும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூற முடியுமா என்று 01.01.2016-ஆம் நாள் என்னைக் கேட்டார். அன்று வேறு

ஆகமங்கள் தடையா! உண்மை என்ன? அலசுவோம்

செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகன்   ஆகமங்களை மாற்றவே முடியாதா? என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு அரங்கம் பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி. திரு. கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பெரும் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் ஆலய பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவனாக இணைமனு (Impleading Petition) தொடுத்தவன் நான். அரசு நியமித்த அர்ச்சகர்

தமிழில் கணணித் துறை முன்னோடி – SBS வானொலி ஆஸ்திரேலியா

தமிழில் கணினித் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்தி வந்த திரு B. சீனிநிவாஸ் (50), மற்றும் அவரது துணைவியார் சங்கரகாந்தி (43) இருவரும் அண்மையில் அவர்களது சென்னை, ஈக்காடு தாங்கல், மாஞ்சோலை வீதியில் உள்ள வீட்டருகில் செம்பரம்பாக்கம் நீரணை திறந்து விடப்பட்டபோது வெள்ளத்தில் மூழ்கி மரணமானார்கள் என்ற துக்ககரமான செய்தியை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் தனது PPP Infotech நிறுவனம் குறித்தும், தமிழில் அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் கடந்த வருடம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும்

archagar judgement, all caste temple priests in tamilnadu

உ முருகா அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும் ***** செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகன் 16-12-2015; இந்த நாள் வரலாற்றில் இணையற்ற பதிவை ஏற்ற நாள். அன்று நான் IBC தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘நற்சிந்தனைகள்’ என்ற நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்காகச் சென்றிருந்தேன். இந் நிகழ்ச்சி இங்கு பதிவு செய்யப்பட்டு இலண்டன் மாநகரிலிருந்து உலகமெங்கும் ஒளிபரப்பப்படும். நாள்தோறும் காலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட வேண்டியதை ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்துவிடுவார்கள். இதற்காக அந்த

Top