17-6-2017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா வெளிவரும் நூல்கள்: 1. தமிழரின் வேதம் எது ? தமிழரின் ஆகமம் எது ? 2. அறத்தமிழ் வேதம் Buy these 2 books at discount price from Amazon - http://www.amazon.in/dp/B073YC46WM விழா படங்கள் அழைப்பிதழ்
திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு
11.06.2017 திருஞானசம்பந்தர் 10 ம்ஆண்டு மாநாடு: காலம்: காலை 8.00 மணி முதல் இரவு 7.00 வரை இடம்: கோகலே சாஸ்த்திரி இன்ஸ்டியூட் சண்முகசுந்தரம் ஹால், கற்பகாம்பாள் நகர், மயிலையம்பதி, சென்னை -4 அருளுரை செந்தமிழ் வேள்விச் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், சந்தம் தரும் செந்தமிழ் என்ற தலைப்பில் மாலை அரங்கில் காலம்: 3.00 மணி.








