07-08-2017 சிவத்திரு. சிவ.காஞ்சிராஜன் சிவத்திருமதி. மாலா காஞ்சிராஜன் இணையரின் மணி விழா - அம்பத்தூர் , பானுநகர் மல்லிகா திருமண மண்டபத்தில்
அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது!
‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். அந்த மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத்
விராலிமலை திருப்புகழ் ஐந்துபூதமும் விரிவுரை
ஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா?
ஆடித் தள்ளுபடியா - சரி ஆடியே தள்ளுபடியா? ‘காலம் பொன் போன்றது' என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம்!" "ஆடியா? ஆடி போகட்டும்! அப்புறம் பார்த்துக்கலாம்". “ஆடி வேண்டாம்னு ஐயர் சொல்றாரே!" இந்த மாதிரி பேச்சுக்களை-இல்லை,
பாடகச்சேரி இராமலிங்க சாமிகள் குருபூசை
திருக்கூட்டச் சிறப்பு தொடர்ச் சொற்(அருட்)பொழிவு
திருமந்திரத்தில் செம்பொருட்த்துணிவு
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்? விளக்கச் சொற்பொழிவு
சண்முகக்கோட்டம் ஸ்ரீ அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி மற்றும் சபையின் 79 ஆம் ஆண்டு விழாவில் நமது குருபிரான் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.ச ஐயா அவர்கள் அருணகிரிநாதப்பெருமான் அருளிய வயலூர் தலத் திருப்புகழில் வரும் “தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்?” என்ற வரிகளைப் பற்றிய சிறப்பு விளக்கச் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இடம்: அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சண்முக ஞானபுரம், குயப்பேட்டை, சென்னை-12, நாள்:









