தமிழிசைப் பயிற்சி

திருமுறை பண்ணிசைப் பயிற்சி : வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும் திருப்புகழ் இசைப் பயிற்சி : வாரந்தோறும் புதன்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும் திருவருட்பா இசைப் பயிற்சி : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும் இவ்வகுப்புகள் ஆவணி மாதம் முதல் நாள் தொடங்கி (ஆகஸ்ட் 17, 2020) முறையாக வாரந்தோறும் நடைபெறும். வகுப்புகள் இணையவழி வகுப்பாக Zoom மூலம் நடைபெறும்.

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.  

புறநானூறு தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 29ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.

புறநானூறு தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 22ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.  

புறநானூறு தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 15ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம். https://youtu.be/yhQ0IKb7fXE

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.  

புறநானூறு தொடர் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 8ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.

Top