
திருமுறை பண்ணிசைப் பயிற்சி : வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருப்புகழ் இசைப் பயிற்சி : வாரந்தோறும் புதன்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
திருவருட்பா இசைப் பயிற்சி : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும்
- இவ்வகுப்புகள் ஆவணி மாதம் முதல் நாள் தொடங்கி (ஆகஸ்ட் 17, 2020) முறையாக வாரந்தோறும் நடைபெறும்.
- வகுப்புகள் இணையவழி வகுப்பாக Zoom மூலம் நடைபெறும். வகுப்பில் இணைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயோ அல்லது இணைப்பையோ பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம்.
- ஒவ்வொரு வகுப்பிற்குமான மாத கட்டணம் ரூ.400/- மட்டும்.
விருப்பமுடையோர் மூன்று வகுப்புகளிலும் அல்லது வேண்டிய வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம். - ஒவ்வொன்றிற்கும் மாத கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும்.
ஒரு வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.400/
இரண்டு வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.800/
மூன்று வகுப்பிற்கு மாத கட்டணம் ரூ.1200/
Pay by NetBanking and send receipt by Whatsapp 9445103775
Bank Details:
Somasundarar Agama Tamil Cultural Research Mandram
Bank: State Bank of India (SBI)
Branch: West Saidapet, Chennai 600015
SB A/C No. 10125052589
IFSC CODE: SBIN0011720
தமிழிசைப் பயிற்சி விண்ணப்ப படிவம்
Recent Posts
திருமுருக கிருபானந்த வாரியார்திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா
17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா- முருக பக்தர்கள் மாநாடு – “முருகன் சைவமா, அசைவமா?” – மு.பெ.சத்தியவேல் முருகனார்
- தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training
Thamizh-Monthly-Calendar