விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்
Dr M.P.Sathiyavelmuruganar Books - View List of Books Buy from Amazon
உலகத் தமிழ்ச் சங்க மாநாடு
தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
திரு நம்பி ஆரூரரின் திருக்கூத்து தரிசனம்
சிவ.காஞ்சிராஜன் சிவத்திருமதி. மாலா காஞ்சிராஜன் இணையரின் மணி விழா
அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே! சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது!
‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். அந்த மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத்
விராலிமலை திருப்புகழ் ஐந்துபூதமும் விரிவுரை
ஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா?
ஆடித் தள்ளுபடியா - சரி ஆடியே தள்ளுபடியா? ‘காலம் பொன் போன்றது' என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம்!" "ஆடியா? ஆடி போகட்டும்! அப்புறம் பார்த்துக்கலாம்". “ஆடி வேண்டாம்னு ஐயர் சொல்றாரே!" இந்த மாதிரி பேச்சுக்களை-இல்லை,