தமிழ் நாட்காட்டி 2019

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை – பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

  Click Here To Download PDF 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2019 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 7–ஆம் தந்திர முற்றோதல்திருமுறை விண்ணப்பம்,தமிழ்நாட்காட்டி மற்றும் சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு,திருமந்திர வினா விடை அரங்கம்திருமுறை இசைஅரங்கம்விருதரங்கம் முற்றோதல் வழி நடத்தல் திருமந்திரத் தமிழ்மாமணி செந்தமிழ் வேள்விச்சதுரர்

கந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு

முதுமுனைவர் மு.பெ.ச. ஐயா அவர்களின் ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இந்த ஆண்டு நடத்திய கூட்டு வழிபாட்டில் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்றன. வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள்.   முதல் நாள் - திருப்பரங்குன்றத் திருப்புகழ் சொற்பொழிவு - நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.   2ஆம் நாள் - திருச்சீரலைவாய் திருப்புகழ் சொற்பொழிவு - நிகழ்த்தியவர்: திரு.இரா.உமாபதி.   3ஆம் நாள் - திருஆவினன்குடி திருப்புகழ் சொற்பொழிவு - நிகழ்த்தியவர்: திரு. மா.கருப்புசாமி.   4ஆம்

தீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)

தீபாவளி vazhipadu

தீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5) ரூ 30 தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் தீபாவளி உள்ளுறை - கொண்டாட்டமா ? வழிபாடா ?   தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் - தீபாவளி உள்ளுறை    

வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி(1)

உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . .  முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (1)                 வேள்வி தமிழர்களுக்கு உரியதல்ல என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது; அதுவும் சைவத்தின் பெயரால்! இந்த வேள்வி பற்றிய உண்மையை ‘வெளிச்சத்தின் வீச்சில்’ என்ற தொடர் தலைப்பில் முதலாவதாகக் காண்போம்.              வேள்வி ஆரியர்க்கே உரியது என்று நெடுங்காலமாக சிலர் அறியாமையாலும்,

குற்றக்கழுவாய் பிரதோஷ வழிபாடு இசைக் குறுந்தகடு

இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன?

முருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா

தவத்திரு பாலயோகி சுவாமிகள் முதல்வர், திருமுருகன் திருவாக்கு திருப்பீடம் மலேசியா புரவலர் - மாநாட்டுக் குழுவின் அருட்தலைவர் தகைசால் தவப்பெரியீர்! பாதம் பணிகின்றேன். மேற்படி மாநாட்டில் தங்கள் அருளால் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றேன். மாநாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒன்றிற்கும் பற்றா அடியேனைக் கண்டபோதெல்லாம் தங்களது அருகமர்த்தி அன்பு செய்தீர்கள். அந்தத் தண்ணளியை என்றும் மறவேன்! கண்ணப்பரைக் குடுமிநாதர் மாறிலா வலத்தமர்வாய் என்று அழைத்து அமர்த்திக் கொண்டது போலிருந்து! 'அடியார்கள் முன்னியது முடித்தலின் முருகொத்தீயே' என்ற பறநானூறு வாக்கு இங்கே நினைவிற்கு

Top