முதுமுனைவர் மு.பெ.ச. ஐயா அவர்களின் ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இந்த ஆண்டு நடத்திய கூட்டு வழிபாட்டில் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்றன.
வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள்.

முதல் நாள் – திருப்பரங்குன்றத் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.

2ஆம் நாள் – திருச்சீரலைவாய் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.இரா.உமாபதி.

3ஆம் நாள் – திருஆவினன்குடி திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு. மா.கருப்புசாமி.

4ஆம் நாள் – திருவேரகம் திருப்புகழ் சொற்பொழிவு
நிகழ்த்தியவர்: திரு. இரா.உமாபதி + பாடல்: ஓதுவார்.வள்ளி உமாபதி

5ஆம் நாள் – குன்றுதோறாடல் திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.

6ஆம் நாள் – பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொற்பொழிவு – நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி.

வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள்.

படங்கள்:






