You are here
Home > EventPage 3

Loading Events


Past Events

Events Search and Views Navigation

Event Views Navigation


October 2025


17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

October 22, 2025 @ 5:00 pmOctober 27, 2025 @ 8:30 pm

Beta Metriculation Hr. Secondary School,

Beta Metriculation Hr. Secondary School, 47-49, vandikaran theru, maduvangarai, adambakkam

Chennai,

Tamil Nadu

600088

India

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா முருக நேய அன்பர்களே!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 22-10-2025 தொடங்கி 27-10-2025 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த நாடறிந்த அறிஞர் பெருமக்கள் உரையும் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு கந்தவேள் கருணை நலத்தைப் பெற்றிட வாரீர்!!! நன்றி ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் https://maps.app.goo.gl/pxhW7JHirhj3SgV39

Find out more »

November 2025


திருமுருக கிருபானந்த வாரியார் திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் குருபூஜை விழா

November 7, 2025 @ 5:30 pm8:30 pm

Thanjai Raja Raja samaya sangham

                                       கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறும். அனைவரும் வந்து கலந்து                                         கொண்டு விழாவினைச் சிறப்பித்து இறையருள் பெற வேண்டுகிறோம்.                                                        …

Find out more »


சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (11/11/2025)

November 11, 2025 @ 9:30 am1:00 pm

Deiva Sekkizhar Temple, Kundrathur,

Deivach Sekkizhar Temple, Kundrathur

Chennai,

Tamil Nadu

India

                                    சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://www.youtube.com/live/fTfBU_7yhvI?feature=shared  

Find out more »

December 2025


சேக்கிழார் குரு பூசை-ஞான வேள்வி (09/12/2025)

December 9, 2025 @ 9:00 am11:00 am

                                     சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !! மாதந்தோறும் ஞான வேள்வி   திருமுறை இன்னிசை சிவத்திரு கந்தசாமி ஓதுவார், குழுவினருடன் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர் சிவத்திரு மு. பெ. சத்திய வேல் முருகனார். https://youtu.be/Zak-4_MSXmU?si=GqDoYoianjZmGaOZ

Find out more »


35th திருமந்திர முற்றோதல் விழா

December 25, 2025 @ 8:00 am8:00 pm

SRM Auditorium

Chennai,

India

அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்க

Find out more »


பாவை திருவிழா

December 27, 2025 @ 5:00 pm8:00 pm

அருள்மிகு பாலாண்டீசுவரர் திருக்கோயில், பாலாண்டீசுவரர் திருக்கோயில் தெரு. மாங்காடு, சென்னை – 600 122.

Chennai,

India

https://youtu.be/JQpJ–5xc9c?si=sx8JGaDNk3GxnKEe

Find out more »

January 2026


சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை

January 5 @ 9:30 am1:00 pm

தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ‘, குன்றத்தூர்

Chennai,

India

சேக்கிழார் பெருமானின் மாத குருபூசை ☀️ நாள் :05-01-2026, திங்கட்கிழமை  இடம் : தெய்வச் சேக்கிழார் திருக்கோவில் ‘, குன்றத்தூர் . ⏰ நேரம் . காலை 9.30 மணி முதல் சிறப்புச் சொற்பொழிவு செந்தமிழ் வேள்விச் சதுரர், முது முனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு . பெ . சத்தியவேல் முருகனார் , தலைப்பு : திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர்ச்சி, (காணொளிக் காட்சி வாயிலாக) நிகழ்ச்சி உபயம்: சிவத்திரு என் . எஸ் . உதயகுமார் , சேத்துப்பட்டு . அமைப்பு : சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக; சிவ . தணிகைமணி , 9884234188. அனைவரும் வருக ! அருள் நலம் பெறுக…

Find out more »


15ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

January 10 @ 8:00 amJanuary 11 @ 5:00 pm

அருள்மிகு தேவி வள்ளியம்மை தவப்பீடம் மற்றும் பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம்,

வள்ளிமலை

வேலூர் மாவட்டம்,

தமிழ்நாடு

632 520

India

முருக நேய அன்பர்களே! *வள்ளிமணாளன் திருவருளாலும்*, *வாரியார் சுவாமிகள் குருவருளாலும்*, *திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள்* அவர்கள் நல்ஆசியாலும் *தெய்வத்தமிழ் அறக்கட்டளை* நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் *15ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 10-01-2026 காரி(சனி)க் கிழமை மற்றும் 11-01-2026 ஞாயிற்றுக் கிழமை* அன்று நமது *ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார்* வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம். *இடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம், வள்ளிமலை தேரடி அருகில், வள்ளிமலை.* https://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9

Find out more »


இர.கணேசன் செங்குந்தர் 95வது பிறந்த நாள் விழா

January 25 @ 8:00 am5:00 pm

     

Find out more »


ஆன்மிக இலக்கிய செம்மல் பட்டம்

January 26 @ 8:00 am5:00 pm

   

Find out more »


+ Export Events


Top