You are here
Home > Event > சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி

Loading Events

« All Events

சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி

May 31 @ 3:00 pm6:00 pm

தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !!
🙏🪷🌻🌸🌸🦚🌿👏🪷🌻🌸🦚

சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி .

நாள் : 31 – 05 – 2025 , சனிக்கிழமை .

: நேரம்: மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை .

நிகழ்ச்சி நிரல் : மாலை :
3.00 மணி: திருத்தொண்டர் புராணம் பாயிரம் முதல் திருக்கூட்டச் சிறப்பு வரை ஓதுதல்.

4.00 மணி:
திருமுறை இன்னிசை,
சிவத்திரு கந்தசாமி ஓதுவார், இசைக் குழுவினருடன்.

5.00 மணி:
சிறப்புச் சொற்பொழிவு:
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் ,

தலைப்பு:
சேக்கிழார் செந்தமிழ்

நிகழ்ச்சி உபயம்:
சிவத்திரு சிவ.வை . அறிவானந்தம் அவர்கள், ஓசூர்.

நிகழ்ச்சி அமைப்பு:
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு:

மேலும் தொடர்புக்கு:
சிவ.தணிகைமணி, அமைப்பாளர், 9884234188.

அனைவரும் வருக!
அருள் நலம் பெறுக!

குறிப்பு : இரவு 7.00 மணிக்கு மேல், அருள்மிகு கந்தழீசுவரர் திருக் கோயிலில், சேக்கிழார் பெருமான் சோதியில் கலத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
🪷🌻🌸🦚👏🪷🌻🌻🌸🪷🌹🌻


Details

Date:
May 31
Time:
3:00 pm – 6:00 pm


Top