BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20250531T150000
DTEND;TZID=UTC+0:20250531T180000
DTSTAMP:20260424T204141
CREATED:20250526T092422Z
LAST-MODIFIED:20250602T062749Z
UID:6698-1748703600-1748714400@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி
DESCRIPTION:\n\n\nதெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி ! போற்றி !!\n🙏🪷🌻🌸🌸🦚🌿👏🪷🌻🌸🦚 \nசேக்கிழார் பெருமானின் குருபூசை நாள் சிறப்பு நிகழ்ச்சி . \nநாள் : 31 – 05 – 2025 \, சனிக்கிழமை . \n: நேரம்: மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை . \nநிகழ்ச்சி நிரல் : மாலை :\n3.00 மணி: திருத்தொண்டர் புராணம் பாயிரம் முதல் திருக்கூட்டச் சிறப்பு வரை ஓதுதல். \n4.00 மணி:\nதிருமுறை இன்னிசை\,\nசிவத்திரு கந்தசாமி ஓதுவார்\, இசைக் குழுவினருடன். \n5.00 மணி:\nசிறப்புச் சொற்பொழிவு:\nசெந்தமிழ் வேள்விச் சதுரர்\, முதுமுனைவர்\, ஆகம அறிஞர்\, சிவத்திரு மு.பெ . சத்தியவேல் முருகனார் \, \nதலைப்பு:\nசேக்கிழார் செந்தமிழ் \nநிகழ்ச்சி உபயம்:\nசிவத்திரு சிவ.வை . அறிவானந்தம் அவர்கள்\, ஓசூர். \nநிகழ்ச்சி அமைப்பு:\nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு: \nமேலும் தொடர்புக்கு:\nசிவ.தணிகைமணி\, அமைப்பாளர்\, 9884234188. \nஅனைவரும் வருக!\nஅருள் நலம் பெறுக! \nகுறிப்பு : இரவு 7.00 மணிக்கு மேல்\, அருள்மிகு கந்தழீசுவரர் திருக் கோயிலில்\, சேக்கிழார் பெருமான் சோதியில் கலத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.\n🪷🌻🌸🦚👏🪷🌻🌻🌸🪷🌹🌻 \n   \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/special-event-on-the-guru-pooja-day-of-saint-sekkizhar/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-26-at-1.37.01-PM-1.jpeg
END:VEVENT
END:VCALENDAR