You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 11-08-2026

Loading Events

« All Events

சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 11-08-2026

August 11 @ 9:00 am3:00 pm

*மாதந்தோறும்* *ஞான* *வேள்வி*

*இடம்* :
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’, குன்றத்தூர்.

*நாள்* :
11-08-2026, செவ்வாய்க்கிழமை.
*நேரம்* :
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை.

*நிகழ்ச்சி* *நிரல்* :
பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம், போற்றி வழிபாடு, திருமுறை இன்னிசை , சிறப்புச் சொற்பொழிவு (1), அன்னம் பாலிப்பு, சிறப்புச் சொற்பொழிவு (2).

*திருமுறை* *இன்னிசை* :
சிவத்திரு *கந்தசாமி* *ஓதுவார்* குழுவினருடன்.

*சிறப்புச்* *சொற்பொழிவு* (1)
செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர், சிவத்திரு *மு.பெ.சத்தியவேல்* *முருகனார்* .

*தலைப்பு* :
*திருநாவுக்கரசு* *நாயனார்* *புராணம்* – தொடர் நிகழ்ச்சி. (நேரிடை நிகழ்ச்சி)

பிற்பகல் 1.30 மணி முதல், *சிறப்புச்* *சொற்பொழிவு* (2) திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவத்திரு *பி.திருச்சிற்றம்பலம்*.

*தலைப்பு* :
*திருமூலர்* *நாயனார்* -தொடர்ச்சி.

3.00 மணிக்கு: தேனீர் வழங்குதல், வாழ்த்து, விழா நிறைவு.

நிகழ்ச்சி உபயம்:
1.சிவத்திரு *தண்டபாணி* , சைதாப்பேட்டை.

2.சிவத்திரு *மனோஜ்* *முருகப்பன்* அடையாறு.

*அமைப்பு* :
சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு, சார்பாக, சிவ. தணிகைமணி,🙏🌹
9884234188.

அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Details

Date:
August 11
Time:
9:00 am – 3:00 pm


Top