BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20260811T090000
DTEND;TZID=UTC+0:20260811T150000
DTSTAMP:20260806T222447
CREATED:20260806T063736Z
LAST-MODIFIED:20260806T063736Z
UID:7220-1786438800-1786460400@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 11-08-2026
DESCRIPTION:\n\n\n*மாதந்தோறும்* *ஞான* *வேள்வி* \n*இடம்* :\nதெய்வச் சேக்கிழார் திருக்கோவில்’\, குன்றத்தூர். \n*நாள்* :\n11-08-2026\, செவ்வாய்க்கிழமை.\n*நேரம்* :\nகாலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. \n*நிகழ்ச்சி* *நிரல்* :\nபெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்\, போற்றி வழிபாடு\, திருமுறை இன்னிசை \, சிறப்புச் சொற்பொழிவு (1)\, அன்னம் பாலிப்பு\, சிறப்புச் சொற்பொழிவு (2). \n*திருமுறை* *இன்னிசை* :\nசிவத்திரு *கந்தசாமி* *ஓதுவார்* குழுவினருடன். \n*சிறப்புச்* *சொற்பொழிவு* (1)\nசெந்தமிழ் வேள்விச் சதுரர்\, முதுமுனைவர்\, ஆகம அறிஞர்\, சிவத்திரு *மு.பெ.சத்தியவேல்* *முருகனார்* . \n*தலைப்பு* :\n*திருநாவுக்கரசு* *நாயனார்* *புராணம்* – தொடர் நிகழ்ச்சி. (நேரிடை நிகழ்ச்சி) \nபிற்பகல் 1.30 மணி முதல்\, *சிறப்புச்* *சொற்பொழிவு* (2) திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவத்திரு *பி.திருச்சிற்றம்பலம்*. \n*தலைப்பு* :\n*திருமூலர்* *நாயனார்* -தொடர்ச்சி. \n3.00 மணிக்கு: தேனீர் வழங்குதல்\, வாழ்த்து\, விழா நிறைவு. \nநிகழ்ச்சி உபயம்:\n1.சிவத்திரு *தண்டபாணி* \, சைதாப்பேட்டை. \n2.சிவத்திரு *மனோஜ்* *முருகப்பன்* அடையாறு. \n*அமைப்பு* :\nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு\, சார்பாக\, சிவ. தணிகைமணி\,🙏🌹\n9884234188. \nஅனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்.\n🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/sekkizhar-guru-poosai-gnana-velvi-11-08-2026/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2026/08/kundrathur-sekkizhar-koil-poosam-sathiyavel-muruganar-speech.jpeg
END:VEVENT
END:VCALENDAR