
சுந்தரர் விழா – “அடியார்க்கும் அடியேன்”
August 9 @ 7:15 am – 5:45 pm




சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பணியையும் சைவ சமயப் பாரம்பரியத்தையும் போற்றும் “சுந்தரர் விழா – அடியார்க்கும் அடியேன்” நிகழ்விற்கு தங்களை மற்றும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம். ஆன்மீக சொற்பொழிவுகள், திருமுறை இன்னிசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இறையருள் பெற அனைவரும் வருக