BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20261101T090000
DTEND;TZID=UTC+0:20261101T150000
DTSTAMP:20261028T044939
CREATED:20261027T145446Z
LAST-MODIFIED:20261027T145446Z
UID:7249-1793523600-1793545200@dheivamurasu.org
SUMMARY:சேக்கிழார் குரு பூசை மாதந்தோறும் ஞான வேள்வி 01-11-2026
DESCRIPTION:\n\n\n# மாதந்தோறும் ஞான வேள்வி \n**தெய்வச் சேக்கிழார் திருவடிகள் போற்றி! போற்றி!!** \n**செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி!!!** \nஇடம்\nதெய்வச் சேக்கிழார் திருக்கோவில்\, குன்றத்தூர். \nநாள்\n01-11-2026\, ஞாயிற்றுக்கிழமை. \nநேரம்\nகாலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. \nநிகழ்ச்சி நிரல்\n– பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்\n– போற்றி வழிபாடு\n– திருமுறை இன்னிசை\n– சிறப்புச் சொற்பொழிவு (1)\n– அன்னம் பாலிப்பு\n– சிறப்புச் சொற்பொழிவு (2) \nதிருமுறை இன்னிசை\nசிவத்திரு கந்தசாமி ஓதுவார்\, குழுவினருடன். \nசிறப்புச் சொற்பொழிவு (1)\nசொற்பொழிவாளர்:செந்தமிழ் வேள்விச் சதுரர்\, முதுமுனைவர்\, ஆகம அறிஞர்\, சிவத்திரு மு. பெ. சத்தியவேல் முருகனார். \nதலைப்பு: திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் நிகழ்ச்சி. \nநேரிடை நிகழ்ச்சி. \nசிறப்புச் சொற்பொழிவு (2)\nசொற்பொழிவாளர்:திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்தம் நேர்முகப் பயிற்சி மையப் பேராசிரியர் சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம். \nதலைப்பு: தண்டியடிகள் நாயனார். \nவிழா நிறைவு\nபிற்பகல் 3.00 மணிக்கு தேனீர் வழங்குதல்\, வாழ்த்து மற்றும் விழா நிறைவு. \nநிகழ்ச்சி உபயம்\nசிவத்திரு R. C. பாஸ்கர்\, அடையாறு. \nஅமைப்பு\nசேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக\, சிவ. தணிகைமணி. \nதொடர்புக்கு: 9884234188. \nஅனைவரையும் வருக\, வருக என்று வரவேற்கிறோம்! \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/sekkizhar-guru-poosai-gnana-velvi-01-11-2026/
LOCATION:குன்றத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2026/10/WhatsApp-Image-2026-10-27-at-18.56.59.jpeg
END:VEVENT
END:VCALENDAR