BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-// - ECPv4.9.3.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://dheivamurasu.org
X-WR-CALDESC:Events for 
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC+0:20261110T093000
DTEND;TZID=UTC+0:20261115T170000
DTSTAMP:20261028T084748
CREATED:20261027T151014Z
LAST-MODIFIED:20261028T065646Z
UID:7253-1794303000-1794762000@dheivamurasu.org
SUMMARY:18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
DESCRIPTION:\n\n\n18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா\n \nமுருக நேய அன்பர்களே!! \nஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 18ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா\, 10-11-2026 முதல் 15-11-2026 வரை நாள்தோறும் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. \nஇந்நிகழ்வில் நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் உரையும்\, அவர்கள் நெறிப்படுத்தும் நாடறிந்த அறிஞர் பெருமக்களின் உரைகளும் நடைபெற உள்ளன. \nஅனைவரும் கலந்துகொண்டு கந்தவேள் கருணை நலத்தைப் பெற்றிட வாரீர்!!! \nநிகழ்ச்சி நடைபெறும் இடம் \nசிவப்பிரகாசர் அரங்கம்\,\n6\, ஆபீசர்ஸ் காலனி முதல் தெரு\,\nஆதம்பாக்கம்\, சென்னை – 600088.\n(ஆதம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்) \nநிகழ்ச்சி நடைபெறும் நாட்கள் \n10-11-2026 முதல் 15-11-2026 வரை. \nநேரம் \nநாள்தோறும் காலை 9.30 மணி அளவில். \nநேரலை ஒளிபரப்பு \nஇந்நிகழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள அன்பர்கள் கண்டுகளிக்கும் வகையில் தெய்வமுரசு YouTube சேனலில் நேரலையாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. \nமேலும் விவரங்களுக்கு தெய்வமுரசு YouTube சேனலை Subscribe செய்து கொள்ளவும். \nஏற்பாடு \nஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம். \nஅனைவரும் வருக! முருகன் அருள் பெறுக!! \n\n\n\n
URL:https://dheivamurasu.org/event/18th-year-kantha-shashti-vizha/
LOCATION:சிவப்பிரகாசர் அரங்கம் \,6\, ஆபீசர்ஸ் காலனி முதல் தெரு\, ஆதம்பாக்கம்\, சென்னை – 600088
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dheivamurasu.org/wp-content/uploads/2026/10/WhatsApp-Image-2026-10-27-at-18.55.07.jpeg
END:VEVENT
END:VCALENDAR