You are here
Home > Event > எம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி ! போற்றி!!

Loading Events

« All Events

எம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி ! போற்றி!!

October 5 @ 9:00 am – 1:00 pm

எம்பிரான் தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!

மாதந்தோறும் ஞான வேள்வி!
சேக்கிழார் மாத குருபூசை வழிபாடு

05-10-2026, திங்கட்கிழமை

இடம்:
தெய்வச் சேக்கிழார் திருக்கோவில், குன்றத்தூர்.

நேரம்:
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.

நிகழ்ச்சி நிரல்

– பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்சனம்
– போற்றி வழிபாடு
– திருமுறை இன்னிசை
– சிறப்புச் சொற்பொழிவுகள்
– அன்னம் பாலிப்பு

திருமுறை இன்னிசை

சிவத்திரு கந்தசாமி ஓதுவார் குழுவினருடன்.

சிறப்புச் சொற்பொழிவு – 1

செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர், ஆகம அறிஞர்
சிவத்திரு மு.பெ. சத்தியவேல் முருகனார்
தலைப்பு:
திருநாவுக்கரசு நாயனார் புராணம் – தொடர் நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு – 2

பிற்பகல் 1.30 மணிக்கு

திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த பயிற்சி மையம் பேராசிரியர்,
சிவத்திரு பி. திருச்சிற்றம்பலம்

தலைப்பு:
திருமூல நாயனார் புராணம் – தொடர்ச்சி

பிற்பகல் 3.00 மணிக்கு
தேநீர் வழங்குதல், வாழ்த்து மற்றும் விழா நிறைவு.

நிகழ்ச்சி உபயம்

சிவத்திரு ஜெ. அருள் ராமன், முகப்பேர்.

அமைப்பு

சேக்கிழார் ஞான வேள்வி அமைப்புக் குழு சார்பாக,
சிவ. தணிகைமணி 🙏

தொடர்புக்கு:9884234188

## அனைவரும் வருக!
## அருள் நலம் பெறுக!!

🌞 🌸 🌿 ☘️ 🌺 🪻 🌼 🪷 🌻 🌹


Details

Date:
October 5
Time:
9:00 am – 1:00 pm


Top