You are here
Home > Event > தமிழம் – சொற்பொழிவு

Loading Events

« All Events

  • This event has passed.

தமிழம் – சொற்பொழிவு

September 27 @ 10:00 am – 1:00 pm

தமிழ் மொழி மற்றும் தமிழ் மரபு இவற்றை மீட்டெடுக்கும் உணர்வை ஊட்டித் தொடங்கப்பட்ட தமிழ் ஞானக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா. செந்தமிழ் வேள்விச் சதுரர் மதுரை முனைவர் மு.பெ.சத்தியவேல் முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றும் நிகழ்வு.

தேதி:
📅 27.09.2026, ஞாயிற்றுக்கிழமை

நேரம்:
⏰ காலை 10.00 மணி

இடம்:
📍 செங்குந்தர் திருமண மண்டபம்
(சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரில்)

நிகழ்ச்சி:
தமிழ் ஞானக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்புச் சொற்பொழிவு.


Details

Date:
September 27
Time:
10:00 am – 1:00 pm


Top