You are here
Home > Event > சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (21/08/2025)

Loading Events

« All Events

  • This event has passed.

சேக்கிழார் குரு பூசை – ஞான வேள்வி (21/08/2025)

August 21, 2025 @ 9:00 am1:30 pm

21-08-2025, வியாழக்கிழமை, காலை 9.00 மணி⏰ முதல், குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் “மாதந்தோறும் ஞான வேள்வி” நிகழ்ச்சி ( மாத குரு பூசை) நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்

போற்றி வழிபாடு

திருமுறை இன்னிசை.: பண்ணிசை வாணி, 👩திருமதி வள்ளி உமாபதி.
(குழுவினருடன்)

சிறப்புச் சொற்பொழிவு
செந்தமிழ் வேள்விச் சதுரர், ஆகம அறிஞர், முது முனைவர்,
மு. பெ. சத்திய வேல் முருகனார்.
தலைப்பு.
திருநாவுக்கரசு நாயனார், ( தொடர் நிகழ்ச்சி)
( காணொளிக் காட்சி)


Details

Date:
August 21, 2025
Time:
9:00 am – 1:30 pm


Top