You are here
Home > அர்ச்சகர் பயிற்சி > தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை

SRM பல்கலைக்கழகம் வழங்கும் தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – 13 ஆம் குழாம் (2024-25) மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை 2024 மே மாதம் 1 ஆம் தேதியில் தொடங்கி மே மாதம் 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டுவிடும்.

தபால்/ கூரியரில் / இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் தகுதிச்சான்றுகளை ஆய்ந்து மாணவர் சேர்க்கையானது நடைபெறும்.

சேர்க்கைக்கு அணுக வேண்டியவர்:-
தமிழ் அர்ச்சகர் படிப்பு ஒருங்கிணைப்பாளர்
திரு.மா.கருப்புசாமி,
செயலாளர் – தெய்வத்தமிழ் அறக்கட்டளை.
செல்பேசி எண்: 95000 45865.

 

Top