5-6-2017 - கங்காதரேசுவரர் திருக்கோயில் புரசைவாக்கம் - திருவாசக அருட்பொழிவு நிறைவு விழா
திருவுந்தியார் சைவ சித்தாந்த விரிவுரை
சேக்கிழார் குருபூசை ஞானவேள்வி
நம்பியாண்டார் நம்பி காட்டுகின்ற சம்பந்தர்
பொதிகை தொலைக்காட்சி நம் விருந்தினர் நிகழ்ச்சியில் ஆசிரியர்
கந்தரநுபூதி – ஆங்கில விரிவுரை நூல் வெளியீட்டு விழா-படங்கள்
உலகத் தாய்மொழி விழா – தமிழர்களின் நிலை
ஆசிரியருக்கு திருமந்திர தமிழாகமச் செம்மல் விருது
சிறப்பேற்றும் சிவராத்திரி
மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை
சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்! மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது.