வேதவேள் நிந்தனை?

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் நின்றழிக்க திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே      ஞால நின்புகழே மிகவேண்டுந்தென்      ஆலவாயில் உறையும் எம்மாதியே https://youtu.be/wkrpejjyHc8

சாம வேதமும் சிவனும்- என்ன தொடர்பு?

1. வேத நெறி தழைத்தோங்க (பெரிய புராணம்). இங்கு சேக்கிழார் குறிக்கும் வேதம் வடமொழி வேதங்களா? 2. இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம் ( திரு. 1 பதி. 24 பா.10) இங்கு சிவன் ரிக் வேதத்தின் வடிவாய் போற்றப்பட்டுள்ளாரா? 3. சாம வேதம் கந்தருவம் விரும்புமே (தி. 6 பதி. 4 பா.1). இதில் குறிப்பிடப்படுவது வடமொழி சாம வேதமா? 4.சங்கரனைச் சாந்தோக சாமம் ஒதும் வாயானை ( திருவீழிமிழலை தாண்டகம்). அப்படியெனில், சிவனேசாம வேதத்தை விரும்புகிறாரா? 5.அங்கம் ஒராறும்

நாம் முக்தி அடைவதற்கு 36 தத்துவங்களை

நாம் முக்தி அடைவதற்கு 36 தத்துவங்களை கடக்க வேண்டும்.இதில் முதல் கீழான தத்துவம் மண்.மண் தத்துவம் என்றால் என்ன?தத்துவத்தை கடப்பது என்றால் என்ன?எப்படி? https://youtu.be/azCnhj8jMMU

Top