
Events Search and Views Navigation
July 2020
புறநானூறு தொடர் சொற்பொழிவு
ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் மற்றும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புறநானூறு தொடர் சொற்பொழிவு நாள்: ஜூலை 18, 2020 காரி (சனி)க் கிழமை நேரம்: மாலை 6.30 மணி (IST) உரையாற்றுபவர்: ஞானகுருநாதர், முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் நேரலை முகவரி YouTube Live: https://www.youtube.com/dheivamurasu Facebook Live: https://www.facebook.com/dheivathamizh.arakattalai.9 குறிப்பு: இனி வாரந்தோறும் ஒவ்வொரு காரி (சனி)க் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சொற்பொழிவுகள் நடைபெறும்.
பெரியபுராணம் ஞானவேள்வி
பெரியபுராணம் ஞானவேள்வி நாள்: ஜூலை 21, 2020 காரி செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை 6.30 மணி (IST) உரையாற்றுபவர்: ஞானகுருநாதர், முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் நேரலை முகவரி YouTube Live: https://www.youtube.com/dheivamurasu Facebook Live: https://www.facebook.com/dheivathamizh.arakattalai.9 குறிப்பு: இனி வாரந்தோறும் ஒவ்வொரு காரி (சனி)க் கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சொற்பொழிவுகள் நடைபெறும்.
August 2020
புறநானூறு தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 8ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
புறநானூறு தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 15ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம். https://youtu.be/yhQ0IKb7fXE
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானகுருநாதர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel : https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
புறநானூறு தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 22ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
புறநானூறு தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 29ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.
பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு
வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.









