You are here
Home > EventPage 6

Loading Events


Past Events

Events Search and Views Navigation

Event Views Navigation


November 2023


15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

November 13, 2023 @ 5:00 pmNovember 18, 2023 @ 8:30 pm

Chennai

  முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!! நன்றி வணக்கம்  

Find out more »

December 2023


33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

December 25, 2023 @ 8:00 am6:30 pm

vadapalani

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் மூன்றாம் (3) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன் விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 3–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம் – மூன்றாம் தந்திரம் கருத்தரங்கம் 3. திருமுறை இசைஅரங்கம் 4. பள்ளி சிறுவர்கட்கு திருமந்திர மனன போட்டி பரிசரங்கம் 5. திருமந்திர வினா விடை அரங்கம் 6. விருதரங்கம் நாளும் நேரமும்: 25-12-2023 ; திங்கட்கிழமை…

Find out more »

January 2024


13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

January 6, 2024 @ 4:00 pmJanuary 7, 2024 @ 5:00 pm

https://www.youtube.com/watch?v=2dyNC5S8RCo&feature=youtu.be சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் “தமிழர் திருநாள் ஆசிபெறும் 13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2024 காரி(சனி)க் கிழமை மற்றும் 07-01-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க வள்ளியம்மையையும் வள்ளிமணாளனையும் வழிபட்டு அருள்நலம் பெற அன்போடு அழைக்கின்றோம். இடம்: பெனுகொண்ட ரெட்டி திருமண மண்டபம், வள்ளிமலை தேரடி அருகில்,வள்ளிமலை. https://goo.gl/maps/LwDE4AQxcH6ZvgTX9            …

Find out more »

April 2024


திருநாவுக்கரசர் விழா-அப்பர் அருளமுதம் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு

April 28, 2024 @ 7:30 am5:30 pm

Find out more »

May 2024


சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024

May 1, 2024 @ 5:00 pm

முதுமுனைவர். மு.பெ.ச ஐயா அவர்கள் அருளியுள்ள சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா நாள்: மே 1, 2024 அறிவன் (புதன்) கிழமை, மாலை 5.00 மணிக்கு விழா தொடக்கம். முத்தமிழ் மெய்யன்பர்களுக்கு! வணக்கம். தமிழர்களின் தனிப் பெருஞ் சிறப்பு தத்துவக் கொள்கை சைவ சித்தாந்தம். இதற்கு ஈடு இணை இல்லா ஒரு பேருரை உண்டு; பெயர் “திராவிட மாபாடியம்”. இந்தப் பெயரே இத்தத்துவக் கொள்கை திராவிடர்களுக்குச் சொந்தமானது என்பதைச் சான்று காட்டுகிறது. “Saiva Siddhantha is the choicest product of Dravidian intellect” என்று மேலைநாட்டு மெய்ப்பொருளியல் முனைவர். G.U. போப் அவர்களும் இதை உறுதி செய்கிறார். திராவிடர்களாகிய தமிழர்தம் மெய்ப்பொருளியலுக்கு சைவ சித்தாந்தம் என்ற…

Find out more »

June 2024


திருஞான சம்பந்தர் விழா- 08/06/2024

June 8, 2024 @ 7:45 am5:45 pm

Find out more »


குட நன்னீராட்டு (மஹா கும்பாபிஷேகம் ) பெருவிழா அழைப்பிதழ் – 16/06/2024

June 16, 2024 @ 7:30 am

Find out more »


தமிழ் அருட்சுனைஞர் – சான்றிதழ்ப் படிப்பு – இரு பெரும் விழா

June 30, 2024 @ 2:00 pm5:00 pm

Find out more »

August 2024


முத்தமிழ் முருகன் மாநாடு-2024-பழனி

August 24, 2024 @ 8:00 amAugust 25, 2024 @ 5:00 pm

https://youtu.be/0_6N5e0kyjM?si=tnEIgko3DUrIt8MV https://www.facebook.com/watch/?v=1058238958980043 https://www.facebook.com/100077959868984/videos/1418876362122295

Find out more »

September 2024


கனடா சைவசித்தாந்த பேரவை – சான்றிதழ் வழங்கல்

September 22, 2024 @ 10:00 am2:00 pm

Find out more »


+ Export Events


Top